“நாட்டுக்காக ஒன்றாக இருப்போம்” என்ற தேசிய வேலைத்திட்டத்திற்கமைவாக நடத்தப்படும் மட்டக்களப்பு மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு.
“நாட்டுக்காக ஒன்றாக இருப்போம்” என்ற தேசிய வேலைத் திட்டத்திற்கமைவாக அரசாங்க தகவல் திணக்களத்திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மட்டக்களபடபு மாவட்ட ஊடகவியலார்களுக்கான செயலமர்வொன்று ஏப்ரல் 10 ஆம் திகதி காலை 9 மணி முதல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளதாக அரசாங்க தகவல் திணக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவேவ தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அரசாங்க அபிவிருத்தி வேலைத் திட்டங்கள், தொடர்பாக ஊடகங்களுக்குத் தெழிவுபடுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். இதற்கு மேலதிகமாக ஊடவியலாளர்களது ஊடகத்துறை ஆற்றல் மற்றும் அறிவை மேம்படுத்துவது தொட்பான விரிவுரைகளும், இதன்போது இடம்பெறவுள்ளதாக அரசாங்க தகவல் திணக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவேவ தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment