1 Oct 2018

திருகோணமலையைச் சேர்ந்த உல்லாசப் பயண விடுதிகளின் மத்தியில் கிரிக்கெட் போட்டி

SHARE
திருகோணமலையைச் சேர்ந்த உல்லாசப் பயண விடுதிகளின் மத்தியில் கிரிக்கெட் போட்டி 30 ஆம் திகதி இந்துக் கல்லூரி மைதானத்தில்  நடைபெற்றதுஇதில் 12  உல்லாசப் பயண விடு
திகளைச் சேர்ந்த 21 அணிகள்  பங்குபற்றியதுஇவ் வைபவத்துக்கு சிறப்பு விருந்தினராக கௌரவ ஆளுநர் மற்றும் திருகோணமலை பட்டணமும்சூழலும் பிரதேச சபை தலைவர் வைத்திய கலாநிதி ஞானகுணாளனும் கலந்து சிறப்பித்தார்கள்.
இதில் இறுதி சுற்றில் மரகோஷா பே  (Margosa Bay ) அணியும் அனந்தமாமா (Anantama) அணியும் போட்டி இட்டார்கள். அதில் மரகோஷா பே  (Margosa Bay ) அணி வெற்றி பெற்றது.
முதலாவதாக வந்த மரகோஷா பே  (Margosa Bay ) அணி Rs.50,000/= ரூபாவும் வெற்றிக் கோப்பையும் பெற்றுக் கொண்டது.
மூன்றாவதாக திருமலை ப்ளூ சினமென் (Trinco Blu by Cinnomon)   வெற்றி பெற்றது.







SHARE

Author: verified_user

0 Comments: