மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக விளங்குவது கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயமாகவும், தேசத்துக் கோயில், தேரோடும் கோயில் என புகழ் பெற்று விளங்கும்
இவ்வாலயத்தின் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை(30.09.2018) ஆயிரக்கணக்கான அடியார்கள் வடம்பிடித்திழுக்க தேரோட்டம் இடம்பெற்றது.
0 Comments:
Post a Comment