மட்டக்களப்பு உயர்தொழில்நுட்பக்கல்லூரியின் எற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் மற்றும் கிழக்கு பாதுகாப்புபடை தலைமையகம் இணைந்து நாடாத்தும் கிழக்குமாகாண இளம் கண்டுபிடிப்பபாளர்களின் புதிய படைப்புக்களை உள்ளடக்கிய மாபெரும் தொழில்நுட்பக்கண்காட்சி எதிர்வரும் ஆகஸ்ட்மாதம் 15 மற்றும் 16 ம் திககதிளில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 6.00 மணிவரை மட்டக்களப்பு ஆரையம்பதி கோவில்குளம் உயர்தொழி;ல் நுட்பக்கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில்
Internet of Things (IOT)
Auto Mobile and Electrical
Web application, Mobile
application and Desktop Application, Robotics
போன்ற பிரிவுகளில் கண்டுப்பிடிப்பாளர்களின் படைப்புக்கள் காட்சிப்படுத்தபடவிருப்புத குறிப்பிடத்தக்குத.
இந்நிகழ்வானது இளம் தலைமுறையினரின் தொழில்நுட்வியல் கண்டுபிடிப்புக்களுக்கான களத்தினை அமைத்துக்கொடுக்கும் நோக்குடன் கிழக்குமாகாணத்;தில் முதன் முதலாக ஏற்பாடு செய்யப்படுகின்றுத. இதில் மட்டக்களப்பு திருகொணமலை மற்றும் அம்பாரை மாவட்டங்களிலுள்ள உயர்தொழில் நட்டக்கல்லூரி மாவணவர்களின் படைப்புக்கள், மட்டக்களப்பு மாவட்ட மணவர்களின் புதிய கண்டுபிடிப்புக்கள் மற்றும் இராணவத்தினரின் படைப்பு;க்கள் என்பன காட்சிப்படுத்தப்படவிருக்கின்றது.
மட்டக்களப்பு உயர்தொழில் நுட்பக்கல்;லூரியின் பணிப்பாளர் செல்வரெத்தினம் ஜெயபாலன் அவர்களின் தலைமையில் ஆரம்ப மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் முதல் நாள் நிகழ்வுகளுக்கு மட்டக்களப்பு மவாவட்ட செயலளாளர் திரு.மா.உதயகுமார் அமைவர்கள் பிரதம அதிதியாகவும் கௌரவ அதிதிகளாக கிழக்கு கட்டகளைத்தளபதி மேஜ ஜெனரல் எச்.டபிள்யு.எஸ்.பனன்வல அவர்களும் இலங்கை உயர்தொழல்நுடபவியல் நிறுவனத்தின் நிதி மற்றும நிருவாக பிரதிப் பணிப்பாளர் நாயகம் திரு.என்.எம்.கே..கே.நவரத்தின அவர்களும் கலந்த சிறப்பிக்க உள்ளனர்.
மட்டக்களபப்பு உயர்தொழில்நுட்பக்கல்லுரியின் தகவல் தொழில்பிரிவு மாணவர்கள் மற்றம் விரிவுரையாளர்கள் மாவட்ட செயலக உழியர்கள் மற்றும் இராணுவத்தினர் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்
பாடசாலை விடுமுறை தினங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுக்களுக்கு மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்துகொள்வுத வரவேற்கத்தக்கதாகும்
அனுமதி இலவசம் என்பதுடன் மட்டக்களப்பு மாவட்ட முயற்சியாளர்களின் கிராமத்து உணவுப்பொருட்கள் மற்றும் கைத்தொழில் பொருட்களும் கண்காட்சியும் விற்பனையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளுத குறிப்பிடத்தக்கதாகும்
0 Comments:
Post a Comment