12 Aug 2018

தேசிய மொழிகள் சமத்துவ முன்னேற்ற திட்ட அதிகாரிகளுடன் சந்திப்பு

SHARE

தேசிய மொழிகள் சமத்துவ  முன்னேற்ற திட்ட இயக்குனர் - திரு டான் பிரவுனெல்,  திரு.எம்திருநாவுக்கரசு  / திட்ட பிரதிஇயக்குநர் , திருஹில்லரி லெமோய்ன் / கொள்கை ஆலோசகர் மற்றும் திருநியாஸ் ரஸ்கின் ஆகியோர் 02-08-2018 அன்றுதிருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை தலைவர் வைத்திய கலாநிதி ஞானகுணாளன் அவர்களைச் சந்தித்து " அரசு கரும மொழி " செயல்பாட்டு சம்பந்தமாகவும் அதை நடை முறை படுத்துவதட்கு தேவையான எதிர்கால திட்ட்ங்களைப் பற்றி கலந்துரையாடினார்கள்
 Meeting with National Languages Equally Advancement Project Officials
Officials from “National Languages Equally Advancement Project” -- Mr Don Brownell /Project Director, Mr M. Thirunavukarasu /Project Deputy Director, Mr Hilarie Lemoine / Policy Advisor & Mr Niyas Raskin on 02-08-2018 met Trincomalee Town & Gravites Pradeshya Sabha Chairman Dr.E.G.Gnanakunalan & discuss about the “National Language Policy “implementation. They also discuss about the further assistance needed to implement the Policy.



SHARE

Author: verified_user

0 Comments: