செலான் வங்கி வங்கி களுவஞ்சிகுடி கிளையை சேர்ந்த வாடிக்கையாளர் திருமதி பாக்கியராசா ரோகினி என்பவர் நாடலாவியரீதியில் செலான் வங்கி கிளைகளுக்கிடையில் இடம்பெற்ற குலுக்கலில் முதலாம் பரிசாக ஒரு மில்லியன் ரூபா பணப்பரிசாக வென்றுள்ளார்.
இவருக்குரிய காசோலைவயை வழங்கி வைக்கும் நகழ்வு சனிக்கிழமை மாலை செலான் வங்கியின் களுவாஞ்சிகுடி கிளையில் நடைபெற்றது.
0 Comments:
Post a Comment