10 Feb 2018

காத்தான்குடியில் மர ஆலை தீக்கிரை

SHARE
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி அப்ரார் பள்ளி வீதியை அண்டி அமைந்துள்ள மர ஆலை ஒன்று சனிக்கிழமை அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது பற்றி பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தேர்தல் வன்முறைச் சம்பவமா அல்லது விபத்தா என்பது பற்றி பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் புதிய காத்தான்குடியைச் சேர்ந்த முஹம்மத் வஹாப் முஹம்மத் சாதீக் என்வரின் மர ஆலையே தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் விரைந்தோடி வந்தே தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.



SHARE

Author: verified_user

0 Comments: