14 Jan 2018

சேழ மன்னனின் சிலை திறந்து வைப்பு.

SHARE
மட்டக்களப்பு மவாட்டம் படுவான்கரைப் பகுதியான எல்லைப்புறக் கிராமங்களில் ஒன்றாகவுள்ள சின்னவத்தைக் கிராமத்தில் சனிக்கிழமை (13) தமிழ் மன்னர்களில் ஒருவனான சோழ மன்னனின் உருவச் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
சின்னவத்தையிலிருந்து காணாமல் போனவர்களின் ஞாபகார்த்தமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தனால் இச்சிலை வைக்கப்பட்டது.










SHARE

Author: verified_user

0 Comments: