
இவர் மாணவர்களின் கல்வியில் மிகுந்த அக்கறையோடு செயலாற்றிய சிறந்த விஞ்ஞான ஆசிரியரியையாவார். இறுதியாக காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் கடமையாற்றிய நிலையில் சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலையே அவர் இன்று தனது 53 வது வயதில் இயற்கை எய்திருந்தார். அன்னாரின் பூதவுடல் நாளை (15) பி.ப 4 மணிக்கு காரைதீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது/
0 Comments:
Post a Comment