12 Nov 2017

பட்டிருப்பு - களுவாஞ்சிக்குடி தேசிய பாடசாலைக்கு பல்லூடகம் அன்பழிப்பு

SHARE
பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிக்குடியின் பழைய மாணவரும் அமெரிக்காவில் வசிப்பவருமான களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த பொறியியலாளர் கலாநிதி பஞ்சாட்சரம் ஆறுமுகசாமி அவர்களால் வழங்கப்பட்ட பல்லூடக விரிவாக்கியினை (multimedia  ) 
அவரது சகோதரி ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி கோமலா சரோஜாதேவி ராஜரெட்ணம் மூலமாக வியாழக்கிழமை (09) பாடசாலை பிரதி அதிபர்களான  என்.நாகேந்திரன்எம்.சுவேந்திரராஜா ரீ.ஜனேந்திரராஜா மற்றும் கணித விஞ்ஞான பகுதித்தலைவர் கே.கேவண்ணன் ஆகியோரிடம் கையளிப்பதை படத்தில் காணலாம்.





SHARE

Author: verified_user

0 Comments: