15 Nov 2017

பயன்தரும் மரக்கன்றுகள் நட்டுவைப்பு.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணபுரம் கிராமத்தில்  வனரோபா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பயன்தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதன்போது போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி மற்றும் உதவிப் பிரதேச செயராளர், கிராம சேவையாளர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டுவைப்பதை படத்தில் காணலாம்.








SHARE

Author: verified_user

0 Comments: