16 Aug 2017

துறைமுக உடன்படிக்கையை எதிர்ப்போம் சுவரொட்டிகள்

SHARE
துறைமுக உடன்படிக்கையை எதிர்ப்போம் எனும் கோஷத்தைக் கொண்ட  சுவரொட்டிகள் ‪ மட்டக்களப்பு நகரெங்கும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.


ஞாயிறன்று 13.08.2017 மட்டக்களப்பின் பல ஊர்களில் முன்னிலை சோஷலிஸக் கட்சியினால் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளில் “ தொழிலாளர்களின் மண்டை உடைத்து கைச்சாத்திட்ட மக்கள் துரோக துறைமுக உடன்படிக்கையை எதிர்ப்போம்” என்று எழுதப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: