கல்முனை பிரதேசசெயலக நிருவாக எல்லைக்குட்பட்ட பெரியநீலாவணை சக்திமிகு ஸ்ரீ நாககன்னி அம்பாள் தேவஸ்தான வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு மஹா சங்காபிஷேக விஞ்ஞாபன நிகழ்வு செவ்வாய்க்கிழமை (22) கர்மாரம்பகிரியையுடன் ஆரம்பமாகியது.
இந்நிலையில் இவ்வாலயதில் புதன்கிழமை (23) பாற்குடப் பவனி இடம்பெற்றது.
இப்பாற்குடபவனியானது பெரியநீலாவணை ஸ்ரீ மகாவிஷ்ணு தேவஸ்தானத்திலிருந்து அம்பாள் எழுந்தருளி ஊர்வலத்துடன் மங்கள் வாத்தியங்கள் முழங்க பாற்குடபவனி அன்னையின் தேவஸ்தானத்தினை வந்தடைந்தடைந்தது.
0 Comments:
Post a Comment