தென்றல் சஞ்சிகையின் ஏற்பாட்டில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பரிசழிப்பு விழா கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள தென்றல் சஞ்சிகையின் அலுவலகத்தில் அதன் ஆசிரியல் க.கிருபாகரன் தலைமையில் நடை பெற்றது.
இதன்போது அதிகதிகளால் மாணவர்கள் சான்றிதழ் மற்றும், பரிசுப் பொதிகள் வழங்கிக் கௌரவிக்கப் படுவதைப் படத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment