19 Jul 2017

கனடா தாய்வீடு - சுயாதீன கலை, திரைப்பட மையம் வழங்கும் 13வது குறுந்திரைப்பட ITaFFவிருது - 2017 இலங்கைத் தமிழ்க்குறும்படத்திற்கு ரூபா 100,000ஃ- பரிசு

SHARE
கனடா தாய்வீடு - சுயாதீன கலை, திரைப்பட மையம் வழங்கும் 13வது குறுந்திரைப்பட ITaFFவிருது - 2017 இலங்கைத் தமிழ்க்குறும்படத்திற்கு ரூபா 100,000ஃ- பரிசு


ஓக்டோபர் 14, 2017 இல் சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா நடைபெறவுள்ளது

தாய்வீடு பத்திரிகையும், சுயாதீன கலை, திரைப்பட மையமும் கனடாவின் ரொறன்ரோ நகரில் நடத்தும் சர்வதேச குறுந்திரைப்பட விழாவில் பங்குபற்றுவதற்கான குறுந்திரைப்படங்கள் வரவேற்கப்படுகின்றன.

n இலங்கை வாழ் தமிழர்களது சிறந்த குறுந்திரைப்படத்திற்கு ஒரு இலட்சம் இலங்கை
  ரூபாய் (SLR 100,000) வழங்கப்படும்.

n சிறந்த குறுந்திரைப்படத்திற்க்;கு ஊகூ500 வழங்கப்படும்.

n சிறந்த குழந்தை நட்சத்திரம், நடிகர், நடிகைக்கான விருதுகள்.

n சிறந்த கதை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்குனருக்கான விருதுகள்.

n சமூக விழிப்புணர்வுக்கான சிறந்த குறும்படம்.
n சிறந்த குறும்படத்திற்கான விமர்சகர் விருது என்பவற்றோடு சான்றிதழும் ஊகூ250 வழங்கப்படும்.

வ படைப்புகள் ஆங்கிலத்தில் துணைத் தலைப்புகளைக் கொண்டிருத்தல் விரும்பத்தக்கது.

வ படைப்புக்கள் யூலை 30, 2017ற்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக அனுப்பிவைக்கப்படவேண்டும்.
வ படைப்புக்கள் 20 நிமிடங்களுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.
வ படைப்புகளின் மொழி தமிழாக இருத்தல் வேண்டும்.
வ படைப்புகளுடன் அதில் பங்கு பற்றிய தொழினுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் பட்டியல் இணைக்கப்படல்
  வேண்டும்.
வ படைப்புகளில் தயாரிப்பாளரின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் இணைக்கப்படல் வேண்டும்.
வ கனடா வாழ் 14 வயதுக்;குட்பட்ட சிறார்களின் குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன. சிறார்களின் சிறந்த
  இரண்டு குறும்படங்களும் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, சிறப்புப் பரிசில்களும் வழங்கப்படும்.
வ குறும்படம் ஐந்து நிமிடங்களுக்கு உட்பட்டதாகவும் சிறுவர்களால் படைக்கப்பட்டதாகவும் இருக்க
  வேண்டும்.
வ தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.
வ படைப்புகளை தபாலில் அல்லது பின்வரும் அனைத்து மின்னஞ்சல்களுக்கும் கடவுச் சொல் இணைத்து
  அனுப்பவும்

                   தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி

கனடா முகவரி :                                                  

K.Kanthasamy                                                                              
148 Ingleton B/vd                                                                         
Toronto ON                                                                                  
M1V 2Y4                                                                                     
Canada.                                                                                        
Telephone No: 1-416-857-6406                                                   
           1-416-450-68331-416-832-0929


இலங்கை முகவரி : டாக்டர்.ஓ.கே.குணநாதன் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், இல :1ஏ பயனியர் வீதி, மட்டக்களப்பு, இலங்கை. தொலைபேசி இல : 00940776041503

SHARE

Author: verified_user

0 Comments: