பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பலவத்தை கனிஷ்ட வித்திhலயத்தில் இருந்து உதைபந்தாட்ட போட்டியில் மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்ப்பட்ட மாணவர்களுக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் பாதணிகள் திங்கட் கிழமை (12) வழங்கிவைக்கப்பட்டது.
தம்பலவத்தை கனிஷ்டவித்தியாலயம் அதிகஸ்டப் பிரதேச பாடசாiலாக இருந்தும் விளையாட்டில் பல சாதனைகளை புரிந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
இருந்த போதிலும் போதிய வளங்கள் இன்iமால் சாதனைவழிக்குத் தடைஏற்பட கூடாது என்பதற்காக அவ்வீரர்களுக்கு தேவையான பாதணிகளை இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இ.சாணக்கியன் கலந்து கொண்டு வழங்கிவைத்தார்.




0 Comments:
Post a Comment