மட்.களுதாவளை விபுலானந்தா முன்பள்ளி மாணவர்களின் சிறுவர் சந்தை ஞாயிற்றுக் கிழமை மாலை (04) நடைபெற்றது.
இதன்போது சிறார்கள் தங்களது சந்தைத் தொகுதியை உத்தியோக பூர்வமாகத் திறந்து வைப்பதையும், பொதுமக்கள், ஆர்வத்துடன் பொருட்களைக் கொள்வனவு செய்வதையும் படத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment