மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை மகாவித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்ட தினமான மே முதலாம் திகதியினை பாடசாலைத் தினமாகக் கொண்டாடும் முகமாக களுதாவளை மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டடில் எதிர்வரும் 01.05.2017 அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று இடம்பெறவுள்ளது.
மட்.களுதாவளை மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்க வருமாறு களுதாவளை மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது,

0 Comments:
Post a Comment