(இ.சுதாகரன்)
களுவாஞ்சிகுடிவிசன் பண்ட் லங்காநிறுவனத்தின் ஏற்பாட்டில் நிறுவனத்தின் கொத்தணித் தலைவர்களையும் இவாடிக்கையாளர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு 27ம் திகதிதிங்கட்;கிழமைகாலை 10 மணிக்குகளுவாஞ்சிகுடிஅமரர் இராசமாணிக்கம் மண்டபத்தில் நிறுவனத்தின் முகாமையாளர் நைல்ஸ் ஈஸ்வரநாதன் தலைமையில் நடைபெற்றது.
கௌரவிப்புநிகழ்வில் விஷன் பண்ட் லங்காநிறுவனத்தின் கிழக்குப் பிராந்தியமுகாமையாளர் டிக்சன் றாகல் மற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் வாடிக்கையாளர் எனப்பலரும் கலந்துகொண்டனர்;.இதன் போதுநிறுவனத்தின் நியதிகளுக்குஅமைவாகசெயற்பட்டஉத்தியோகத்தர்கள் மற்றும் நிறுவனத்தில் கடன் வசதிகளைப்பெ ற்றுஉரிய நியதிகளுக்குஅமைவாக செலுத்தியவாடிக்கையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இதன் போதுகருத்துத் தெரிவித்தகளுவாஞ்சிகுடிகிளைமுகாமையாளர் சர்வதேசஅங்கீகாரம் பெற்றுள்ளஎமதுநிறுவனமானதுவேல்ட் விஷன் நிறுவனத்தின் ஒருஅங்கமாகும்.கடந்தகாலங்களில் பலகாத்திரமானசேவையினைசெய்து இன்றுபரிநாமவளர்ச்சிபெற்றுள்ளது.இலங்கையில் முப்பதற்குமேற்பட்டகிளைகள் மூலமாகசுமார் 90 ஆயிரம் வாடிக்கையாளர்களைஉள்ளளக்கியவகையில் எமதுசேவைநடைபெறுகின்றது.
மக்களின் வாழ்வாதாரவசதியினைமேம்படுத்தும் நோக்கில் 3.5 பில்லியன் வரைகடன் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் சேவைகளைநோக்குவோமானால் இலகுகடன் வசதியினைவழங்குதல் மற்றும் வாடிக்கையாளர்களின் பிள்ளைகளின் கல்விவசதியினைமேம்படுத்தல் மட்டுமல்லாதுதரம் ஐந்துபுலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களைகௌரவித்தல் போன்றபலசேவையினைஎமதுநிறுவனம் செய்துவருவதாகக் குறிப்பிட்டார்.

0 Comments:
Post a Comment