இலங்கையின் 69வது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு, ஏறாவூர் நகர பிரதேச கலாசார மத்திய நிலையத்தினால், எதிர்வரும் 08-02-2017 புதன்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 மணிவரை ஏறாவூர் வாவிக்கரை கலாசார மண்டபத்தில் “மாபெரும் இரத்ததான நிகழ்வு "ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குருதிக் கொடையாளிகளான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு இரத்த தானம் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment