சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள்
அமைச்சின் புதிய செயலாளராக டப்ளியூ.எம்.பி.ஏ. விக்கிரமசிங்க வியாழக்கிழமை(05)
பதவியேற்றார்.
அவரை அமைச்சர் சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் வரவேற்பதை படங்களில் காணலாம்.
0 Comments:
Post a Comment