4 Jan 2017

கலைஞன் Cv laksh இன் மறவன் எனும் பாடல் வெளியீடு- (வீடியோ)

SHARE
உங்களுக்கு  ஆங்கில  புது வருட வாழ்த்துக்களுடன் சொல்லிசை கலைஞன் Cv laksh
 ஆகிய எனது இந்த வருடத்தின் முதலாவது பாடல் " மறவன் "யதார்த்தமான வரிகளுடன் வெளியிட்டுள்ளேன் .

பாடலை பாருங்கள் வரிகளும் என் சொல்லிசையும் பிடித்து இருந்தால் உங்கள் தளத்தில்  பதிவிட்டு   ஆதரவு தாருங்கள் .

"கல்லும்  கல்லும் மோதிக்  கொள்ள  பிறந்தது நெருப்பு 
அந்த கல்லே  பிறக்க முதல் தமிழின் பிறப்பு 
விட்டு செல்வதோ தமிழ் தத்துப் பிள்ளையோ ?
சுட்டுக் கொல்வதால்  ஆதி அகதி ஆகுமோ ?"


SHARE

Author: verified_user

0 Comments: