இந்துக்களால் செவ்வாய் கிழமை (13) கொண்டாடப்படவுள்ள கார்த்திகை விளக்கீட்டுத் திருநாளை முன்னிட்டு பல இடங்களிலும் தீபங்களை ஏற்றும் சிட்டிகள் மும்முரமாக விற்பனை செய்யப்பட்டு வரப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி, பெரியபேரதீவு, பட்டிருப்பு, போன்ற பகுதிகளில் மண்சிட்டிகள் விற்பனை செய்யப்படு வரப்படுவதையும், அவற்றை மக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
0 Comments:
Post a Comment