20 Nov 2016

நீரோடையில் மூழ்கி மாணவன் பலி

SHARE
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட -பூநொச்சிமுனை பகுதியில் உள்ள நீரோடை மூழ்கி மாணவன் ஒருவன் மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் சனிக்கிழமை மாலை (நொவெம்பெர் 19, 2016) இடம்பெற்றுள்ளது.

புதிய காத்தான்குடி-01, றிஸ்வி நகர் பகுதியைச் சேர்ந்த முஹம்மது கமர்தீன் முஹம்மது பாஹிம் (வயது - 16) என்பவரே மரணமானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: