11 Nov 2016

முனைப்பு நிறுவனத்தினால் வாழ்வாதாரத்திற்கு உதவிமுனைப்பு நிறுவனத்தினால் வாழ்வாதாரத்திற்கு உதவி

SHARE
யுத்தத்தினால் தனது கணவன் காணாமல் செய்யப்பட்டு வாழ்வாதாரத்தினை இழந்து தனது குடும்பத்தினை தலைமைதாங்கி நடாத்திக்கொண்டிருக்கும்
முனைக்காடு கிராமத்தினைச்சேர்ந்த நபர் ஒருவருக்கு அவரது வாழ்வாதாரத்தினை உயர்த்தும் பொருட்டு முனைப்பு நிறுவனத்தினால் சிறுகடைக்கான பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்றது.

இதனை மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் .தயாசீலன், கிராமசேவை உத்தியோகத்தர் .சாந்தலிங்கம், முனைக்காடு விவேகானந்த வித்தியாலய அதிபர் மூ.சிவகுமாரன், முனைப்பு நிறுவனத்தின் ஆலோசகர் பா.இன்பராஜா, முனைப்பு நிறுவனத்தின் இலங்கை கிளையின் பொருளாளர் தயானந்தரவி, செயலாளர் .குகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.





SHARE

Author: verified_user

0 Comments: