(சறூக்)
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின்
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளார் அலுவலகத்தில் ஆவணக்காப்பாளராக கடமையாற்றிய
எம்.ஐ.இப்ஹாம்
தேசியநீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் அலுவலகத்திக்கு
இடமாற்றம்பெற்று செல்வதனால் அவருக்கான
பிரியாவிடை வைபவம் பிராந்திய முகாமையாளார் பொறியியலாளர்
டி.ஏ.பிரகாஷ் தலைமையில் அலுவலக கேட்போர்கூடத்தில் வியாழக்கிழமை (31) இடம்பெற்றது.
அதன்போது இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஆவணக்காப்பாளர்
எம்.ஐ.இப்ஹா
முக்குநினைTப்பரிசு
ஒன்றும்வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர்
பொறியியலாளர் டி.ஏ.பிரகாஷ், பொறியியலாளர் எஸ்.எல்.ஹாலிதீன் (இயக்குதல் மற்றும் பராமாரிப்பு),
பொறியியலாளர்கள் மற்றும் அங்கு கடமையாற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
0 Comments:
Post a Comment