(டிலா)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு (19) திகதி பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது இதனை முன்னிட்டு நடைபெற்ற இளைஞர்
அணிக்கான ஒன்று கூடல் (2016.03.12) பாலமுனையில் கட்சியின் தலைவரும் நகர அபிவிருத்தி திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் பிரதி தலைவரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ்; இளைஞர் தொண்டர் அணி அங்கத்தவர்களின் பெயர் பட்டியல் அடங்கிய புத்தகத்தை இதன்போது கட்ச்சித் தலைவரிடம் கையளித்தார். பெரும் திரளான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments:
Post a Comment