மட்.களுதாவளை மகாவித்தியாலயத்தின் வளர்ச்சிக்கு அரும் பாடுபட்டு உழைத்த இவ்வித்தியாலய அதிபர் சிவகுரு அலோசியஸ் தனது 37 வருட அரச சேவையில் இருந்து வியாழக் கிழமை (03) ஓய்வு சென்றுள்ளார்
மேற்படிஅதிபரைகளுதாவளை பிள்ளையார் ஆலயம், ஸ்ரீமுருகன் ஆலயம், பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திக்குழு, கெனடி விளையாட்டுக் கழகம், இந்து இளைஞர் மன்றம், ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும், பாடசாலை நலன்புரிச் சங்கம், கிராமத்தின் பிரமுகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் ஒன்று திரண்டு பாராட்டி வாழ்த்துத் தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.
0 Comments:
Post a Comment