மாஞ்சோலை லெப்பை தம்பி சிறுவர் பூங்கா திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டார்.
இந் நிகழ்விற்கு கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை முன்னாள் உப தவிசாளர் நெளபல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதியாக முன்னாள் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஹமீட்இ உதவித் திட்டப்பணிப்பாளர் றுவைத்இ அபிவிருத்திக் குழுத் தலைவர் கலீம்தீன் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments:
Post a Comment