28 Jan 2016

இன்று ஆரம்பமான கிழக்கில் முதலீடு 2016 மாநாடு

SHARE
கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஏற்பாட்டில் இன்று ஆரம்பமான கிழக்கில்  முதலீடு 2016   மாநாடு  வெகு சிறப்பாக இடம்பெற்று கொண்டிருக்கின்றது . இந்  நிகழ்வில்  உள்நாட்டு,
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் பாராளுமன்ற அமைச்சர்கள் போன்றோர் ஆர்வமாக கலந்து கொண்டிருக்கின்றனர் .



















SHARE

Author: verified_user

0 Comments: