கடந்த அரசாங்கத்தின் பொருளாதார அpபவிருத்தி அமைச்சராகவிருந்த பஸீல் ராஜபக்ஸவினால் கொண்டுவந்த திவி நெகும திட்டம் என்பது மக்களின் பணத்தைச் சுருட்டுகின்ற திட்டமாகும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்டபட்ட களுவாஞ்சிகுடி பொது நூலகத்தின் கணணி மயப்படுத்தப்பட்ட உசாத்துணைப் பகுதி சனிக் கிழமை (12) மாலை திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்.....
0 Comments:
Post a Comment