இன்றைய தினம் நத்ததார் பண்டிகையை கொண்டாடும் அனைத்து கிரிஸ்தவ சகோதரர்களுக்கும் இதயத்தில் சாந்தியும் சமாதானமும் பிறப்பதாகஇ இந்த தினமானது உலகத்தில் நல்ல பண்புகளை விதைக்க வந்த ஒரு மகானின் பிறந்த தினவாகும்.அவர் மக்கள் மனங்களில்
சமாதானத்தையும்இசந்தோசத்தையும்இநிம்மதியையும் விதைக்க அரும்பாடு பட்டார்இ அவர் சமாதானத்தின் தூதுவனாக எல்லாம் வல்ல இறைவனால் அனுப்பப்பட்டவர் அவர் பிறந்த இந்த தினத்தில் உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.அத்தோடு உலக சமாதானத்திற்காகவும்இ நமது தேசியத்தின் சமாதானத்திற்கும் எல்லோருக்கும் பொதுவான இறைவனை பிறார்த்திருக்கிறேன்
0 Comments:
Post a Comment