25 Dec 2015

பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சருடன் இக்கலந்துரையாடல்

SHARE
பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் காத்தான்குடி அவசர குழுவின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுடான கலந்துரையாடல் இடம்பெற்றது  இக்கலந்துரையாடலின் போது வைத்தியசாலையின் குறைபாடுகளான தாதியர்  வைத்தியர்கள்  காவலாளிகள்  இரத்த வங்கி போன்ற இன்னும் பல குறைபாடுகளை சுட்டி காட்டி இதற்கான தீர்வினை பெற்றுத்தருமாறு கேட்டு கொண்டனர் .

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஒட்டுமொத்த பிரச்சனைகளையும் நான் கருத்தில் கொண்டுள்ளேன் . வெறுமனே சொல்லில் இல்லாது அனைத்து பிரச்சனைக்குமான தீர்வுகளையும் எனது ஆட்சிக்காலத்துக்குள் பல்வேறு நடவடிக்கை மூலமாகவும் தீர்வினை பெற்று தருவேன் எனவும் கூறினார் .



SHARE

Author: verified_user

0 Comments: