15 Dec 2015

மருதமுனை அஸ்-ஸம்ஸ் முன்பள்ளி மாணவர்களின் கலாசார நிகழ்ச்சியும் பரிசளிப்பு நிகழ்வும்

SHARE

மருதமுனை அஸ்-ஸம்ஸ் முன்பள்ளி மாணவர்களின் கலாசார நிகழ்ச்சியும் பரிசளிப்பு நிகழ்வும் (11.12.2015) மருதமுனை கலாச்சார மத்திய நிலையத்தில் ஓய்வு நிலை அதிபர் ஏ.எம்.ஏ.சமட்(ஜெ.பி) தலைமையில் நடைபெற்றது. கல்முனை
வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜெலீல், மாநகரசபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீர், உதவிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சக்காப், ஓய்வு நிலை அதிபர் எஸ்.எல்.ஏ.ஜலால்தீன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.









SHARE

Author: verified_user

0 Comments: