10 Dec 2015

கிழக்கு முதலமைச்சருக்கும் ஆசியா பவுண்டேசன் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடல்

SHARE
கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களங்களின் மூலம் மூன்று மாவட்டங்களின் மாநகர சபை, நகரசபை , பிரதேச சபைகள் ஊடாக பாரிய அபிவிருத்தி திட்டத்தினை மேற்கொள்வதற்காக  புதன் கிழமை   (09)  கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும்  ஆசியா பவுண்டேசன்
நிறுவனத்தின் பணிப்பாளர் டாக்டர் . கோபாலகுமார் தம்பி மற்றும் பிரதிப் பணிப்பாளர் ஏ. சுபாகரன்  மாகாணசபை உறுப்பினர் ஜவாத்  முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சமந்த அபேவிக்கிரம , ஆசியா பவுண்டேசன் திட்ட முகாமையாளர் எம் .ஐ . எம். வலீத்  ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று  இடம்பெற்றது


SHARE

Author: verified_user

0 Comments: