கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மாவட்டங்களில் அதிகளவு ஆசனங்களைப் பெறும் கட்சிக்கே மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் பதவி வழங்கப்படும் என பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அப்போதே தெரிவித்திருந்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றவில்லை.
இதனைவிடுத்து அவர்களது கட்சி சார்ந்தவர்களையும் அவர்களது ஆட்சி அதிகாரதில் பங்கு பற்றிக் கொண்டிருப்பவர்களுக்குமாகத்தான், தற்போது மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் பதவி வழங்கப்பட்டுக் கொண்டு வருகின்றதையும், அவதானிக்க முடிகின்றது.
என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பனரும், தற்பேததைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.
என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பனரும், தற்பேததைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க் கிழமை (15) மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…
0 Comments:
Post a Comment