நத்தார் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கின்ற இந்நிலையில் கிறிஸ்த்து பிறப்பைச் சித்தரிக்கின்ற பாலன்கூடு தாயாரித்து விற்பனை
செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதியில் பாலன்கூடுகள், விற்பனைக்காக கட்சிப்படுத்தப்பட்டுளதைப் படத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment