20 Oct 2015

சாய்ந்தமருதில் முன்பள்ளி மாணவர்களின் சந்தை தொகுதி கண்காட்ச்சி

SHARE
(ஏ.எல்.எம்.ஸினாஸ்)

சாய்ந்தமருது ஹெப்பி கிட்ஸ் ஹோம் முன்பள்ளி மாணவர்களின் சந்தை தொகுதி கண்காட்ச்சி (17.10.2015)நடைபெற்றது. பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கௌரவ அதிதியாக கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் பி.எம்.பதுறுத்தீன், விசேட அதிதியாக மக்கள்வங்கி
முகாமையாளர் எம்.எஸ்.எம்.மஸ்ஹ{ட் ஆகியோர் கலந்துகொண்டனர். சந்தை தொகுதியில் முன்பள்ளி மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கடைகளை அதிதிகள் திறந்து வைத்தனர். இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு விசேட பரிசில்களும் பெற்றோருக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டன.  








SHARE

Author: verified_user

0 Comments: