2 Oct 2015

முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வுகள்

SHARE

மட்.முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் சர்வதேச சிறுவர், முதியோர் தின நிகழ்வுகள் மிகச்சிறப்பாக வித்தியாலய அதிபர் சி.அகிலேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது சிறுவர் உரிமை தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன், இனிப்புக்களும் வழங்கப்பட்டது.





SHARE

Author: verified_user

0 Comments: