12 Oct 2015

அஸ் ஸம்ஸ் விளையாட்டு கழகத்தினுடைய 50 வது கடினபந்து கிரிக்கெட் போட்டி

SHARE

கல்முனை அஸ் ஸம்ஸ் விளையாட்டு கழகத்தினுடைய 50 வது கடினபந்து கிரிக்கெட் போட்டி மிக பிரமாண்டமான முறையில் எதிர்வரும் 25.10.2015 ஞாயிற்றுக்கிழமை கல்முனை சந்தாங்கேணி பொது மைதானத்தில் பிற்பகல் 1.00 மணிக்கு கல்முனை அஸ்-ஸம்ஸ் விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து கல்முனை பிரதேச முன்னணி கழகமான ஜிம்கானா விளையாட்டுக்கழகம் எதிர்த்தாடவுள்ளதாக கழகத்தின் ஸ்தாபகத் தலைவர் எம்.எம். சர்ஜூன் தெரிவித்தார்.

இந்த போட்டிக்கு பிரதம அதிதியாக  விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
SHARE

Author: verified_user

0 Comments: