11 Oct 2015

குறுமண்வெளி ரொபின் கல்வி மேம்பாட்டு ஒன்றியத்தின் 2வது ஆண்டு நிறைவு விழா

SHARE
குறுமண்வெளி ரொபின் கல்வி மேம்பாட்டு ஒன்றியத்தின் 2வது ஆண்டு நிறைவு விழா கோ. தனபாலசுந்தரம் (கிரான் பிரதேச செயலாளர்) தலைமையில் 10.10.2015 அன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிராம சேவை உத்தியோகத்தர் ஜெம்டினோஜன், ஒன்றிய உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வில் மாணவர்களின் கைவினைப் பொருட்களின் கண்காட்சியும், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.









SHARE

Author: verified_user

0 Comments: