சேட்.எம்.மசூர்மௌலானாவை (வயது-83) கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் பார்வையிட்டனர். பள்ளிவாசல் தலைவரும் உதவிக்கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.சக்காப், மட்டக்களப்பு மாவட்ட நீதவான் ரீ.எல்.மனாப், விரிவுரையாளர் எப்.எம்.ஏ.அன்சார் மௌலானா, அகில இலங்கை சோனகர் சங்கத்தின் மருதமுனை கிளைத் தலைவர் ஏ.கையும் உட்பட ஊர் பிரமுகர்கள் பலரும் அங்குசென்று சுகயீனம் குறித்து விசாரித்ததுடன் விசேட துஆ பிராத்தனையையும் நடத்தினார்கள். மசூர்மௌலானா அவர்களது குடும்பத்தினரும் இதில் கலந்து கொண்டனர்.
மருதமுனை மஸ்ஜிதூல் கபீர் ஜும்ஆ பள்ளி நிர்வாகத்தினர் அல் ஹாஜ் சேட்.எம். மசூர்மௌலானாவை நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.
மருதமுனை மஸ்ஜிதூல் கபீர் ஜும்ஆ பள்ளி நிர்வாகத்தினர் சுகயீனமுற்றுள்ள மருதமுனையின் மூத்த அரசியல் தந்தையும் முன்னாள் கல்முனை மாநகரசபை முதல்வருமான அல்-ஹாஜ்
சேட்.எம்.மசூர்மௌலானாவை (வயது-83) கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் பார்வையிட்டனர். பள்ளிவாசல் தலைவரும் உதவிக்கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.சக்காப், மட்டக்களப்பு மாவட்ட நீதவான் ரீ.எல்.மனாப், விரிவுரையாளர் எப்.எம்.ஏ.அன்சார் மௌலானா, அகில இலங்கை சோனகர் சங்கத்தின் மருதமுனை கிளைத் தலைவர் ஏ.கையும் உட்பட ஊர் பிரமுகர்கள் பலரும் அங்குசென்று சுகயீனம் குறித்து விசாரித்ததுடன் விசேட துஆ பிராத்தனையையும் நடத்தினார்கள். மசூர்மௌலானா அவர்களது குடும்பத்தினரும் இதில் கலந்து கொண்டனர்.
சேட்.எம்.மசூர்மௌலானாவை (வயது-83) கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் பார்வையிட்டனர். பள்ளிவாசல் தலைவரும் உதவிக்கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.சக்காப், மட்டக்களப்பு மாவட்ட நீதவான் ரீ.எல்.மனாப், விரிவுரையாளர் எப்.எம்.ஏ.அன்சார் மௌலானா, அகில இலங்கை சோனகர் சங்கத்தின் மருதமுனை கிளைத் தலைவர் ஏ.கையும் உட்பட ஊர் பிரமுகர்கள் பலரும் அங்குசென்று சுகயீனம் குறித்து விசாரித்ததுடன் விசேட துஆ பிராத்தனையையும் நடத்தினார்கள். மசூர்மௌலானா அவர்களது குடும்பத்தினரும் இதில் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment