பாண்டிருப்பு பெரியதம்பிரான் ஆலயத்தின் மூலஸ்தானத்துக்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வு இன்று (17-09-2015) காலை நடைபெற்றது. பிரதேச செயலாளர் கே.லவநாதன் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். பிரதம அதிதியாக மாகாணசபை உறுப்பினர் எம்.ராஜஸ்வரன் கலந்து கொண்டார். முhநகரசபை உறுப்பினர்கள் ஊர் மக்கள் ஒன்றிணைந்து அடிக்கல்லினை வைத்தனர்.
0 Comments:
Post a Comment