சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு திருகோணமலை சிறைச்சாலையிலுள்ள கைதிகளின் உறவினர்களை சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலை சிறைச்சாலை வாளாகத்தில் நடைபெற்றது.
இதன்போது, வறுமைக் கோட்டின் கீழ் வாழும் கைதியொருவரின் மனைவிக்கு உதவித்தொகையும் வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன், கைதிகளின் பிள்ளைகளுக்கு திருகோணமலை சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் ஜே.ஏ.ஆர்.பி.சஞ்சிவ மற்றும் ஜெயிலர் ரணசிங்கவினால் புத்தகங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment