மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிசிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு கிராமத்தின் கடற்கரை வீதியிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை (25) காலை மீட்கப் பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தார்.
பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத் இவ்விடத்திற்கு விரைந்த பொலிசார் சடலத்தை மீட்டுள்ளனர். இவ்வாறு மீட்க்கபப் பட்டவர் பழுகாமம் வீரஞ்சேனையைச் சேர்ந்த 46 வயதுடைய வல்லிபுரம் செல்வராச என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்மபவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment