சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கும் வாசகர்களுக்கும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கோடு மட்டக்களப்பில் இன்று புதன்கிழமை காலை யுனைட்டட் புத்தகசாலை திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில்,
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். உதயகுமார், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. தவராஜா மற்றும் மெற்றோபோலிட்டன் நிர்வாக இயக்குனர் ஐவர் மஹிரூப் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது, மட்டக்களப்பு வர்த்தக சங்கத் தலைவரும் ஈஸ்ட் லகூண் அதிபருமான எஸ்.செல்வராஜா நிழற்பிரதி இயந்திரத்தை கொள்வனவு செய்து வியாபாரத்தை ஆரம்பித்து வைத்தார்.
0 Comments:
Post a Comment