அனுமதிப்பத்திரமின்றி சைக்கிளில் முதிரைமரக் குற்றிகளை கொண்டு சென்றதாகக் கூறப்படும் ஒருவரை புதன்கிழமை (12) இரவு கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்
கந்தளாய் சீனிபுற காட்டுப் பகுதியிலிருந்து முதிரைமரக் குற்றிகளை இந்த சந்தேக நபர் கொண்டு சென்றபோதே, அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இவரை கைதுசெய்தனர்.
0 Comments:
Post a Comment