27 Jun 2015

களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்.

SHARE

மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு – களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் வருhடாந்த திருவிழாவின் இறுதி நாளான புதன்கிழமை (24) காலை 9 மணியளவில் ஆனி உத்திர நட்சத்திரத்தில் தீர்த்தோற்சவம் நடைபெற்றது.


இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தீர்த்தமாடியதுடன் பக்தர்கள் காவடி எடுத்தும், கற்பூரச்சட்டி ஏந்தியும் தமது நேர்த்திக் கடன்களை இதன்போது நிறைவேற்றினர்.













SHARE

Author: verified_user

0 Comments: