மட்.காயான்மடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி சனிக்கிழமை (02) மேற்படி பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் பாடசாலையின் அதிபர் கோ.திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில அதிதிகளாகக் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், பி.இந்திரகுமார், ஆகியோர் உரையாற்றுவதையும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் மாணவி ஒருவருக்கு பரிசில் வழங்குவதையும், மாணவர்களின் உடற் பயிசி கண்காட்சியையும் இங்கு காணலாம்.
0 Comments:
Post a Comment