எமது மாணவ சமூகம் பல்கலைக் கழகம் செல்வதை மையமாகக் கொண்ட கற்றலுக்கு கொடுக்கும் முன்னுரிமை தொழிநுட்ப துறை சார்ந்த கல்விக்கு கொடுப்பதில்லை இதனால் பல்கலைக் கழகத்தினை தவற விடுகின்ற மாணவர்கள் கூலித்தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
என கிழக்கு மாகாண சபையின் உபதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு - குருமன்வெளி றொபின் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த கலாசார விழா கழகத் தலைவரும் பிரதேச செயலாளருமான க.லவநாதன் தலைமையில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் குருமண்வெளி பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது இவ் விழையாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்று கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்….
தமிழ் மக்களாகிய நாங்கள் முப்பத்தைந்து வருட போராட்ட வரலாற்றில் எங்களது கல்வியை நாங்கள் இழந்திருக்கின்றோம். இதனை வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாய தேவை எமக்கு உண்டு. இதற்கா நாங்கள் ஒவ்வொருவரும் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும். எங்களுடைய சமூகத்தினைப் பார்த்தால் தொடர்ச்சியாக உயர்தரம் வரை படிக்கின்றார்கள் சித்தியடைந்தால் பல்கலைக் கழகம் செல்கின்றர்கள், மற்றவர்கள் கல்வியை இடைநடவில் விட்டு விட்டு கூலித்தொழிலுக்குக் கூட செல்கின்றார்கள.; ஆனால் அவர்கள் தொர்ச்சிய கல்வியைக் கற்கக் கூடிய எத்தனையே வாய்ப்புக்கள் இருந்தும், அதனை புறந்தள்ளி வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். இந் நிலை மாறவேண்டும் காரணம் பலதரப்பட்ட தொழில் கல்விகளை வழங்கக் கூடிய எத்தைனையோ தொழில் நுட்ப கல்வி நிறுவனங்கள் காணப்படுகின்றது. இதனை பயன்படுத்தும் வீதம் எம்மவரிடம் சற்று குறைவாகவே இருக்கின்றது. உதாரணணமாக தொழில்சார் கல்வியிலே எத்தைனையே விதமான பட்டப்படிப்புக்களை மேற்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது இதனை அனைவரும் பயன்படுத்தி கொள்வதன் ஊடாக நாங்கள் எமது இனத்தின் கல்வி தரத்தினை உயர்த்தி கொள்ளமுடியும்

இவ்வாறு கல்வியினை இடை நடுவில் விடுவதன் காரணமாகவே எமது பெண்கள் வேலை வாய்ப்புக்காக வெளிநாட்டுக்கு செல்கின்றனர் இதனால் எமது சகோதரிகள் பலதரப்பட்ட இன்னல்களுக்கு ஆளாகின்றனர் உதாரணமாக இவர்களை ஆசை வார்த்தை காட்டி அரபு நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அழைத்துச் செல்கின்றனர் அங்கு வீட்டு வேலைக்காக அமர்த்ப்படுகின்றனர் அதுமாத்திரமின்றி அந்த அரபுநாட்டு மிருகங்களால் எமது சகோதரிகள் பலதரப் பட்ட துன்பங்களுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாகிக் கொண்டு இருக்கின்னர். சிலவேளைளில் கொலைசெய்யப்பட்டு பிணமாகவும் இங்கு அனுப்பப்படுகின்றனர். இதற்கான நஸ்ரஈடுகளும் அந்த குடும்பத்திற்கு வழங்கப்படுவதில்லை. எனவே இதனைக் கருத்தில் கொண்டு எமது சமூகம். பெண்களை நிற்சயமாக வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடாது. ஏதாவது சுயதொழிலை கற்றுக் கொள்வதன் ஊடாக எதிர்காலத்தில் இதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
தற்போது கிழக்கு மாகாண சபையின் ஊடாக எமக்கு விவசாய அமைச்சர் ஒருவர் கிடைத்துள்ளார் இவரை நிங்கள் பயன்படுத்தி சுயதொழிலுக்கான சந்தர்ப்பத்தை அனைவரும் ஏற்படுத்தி கொள்ளவேண்டும் .இந்த விடயத்தில் நாங்கள் அனைவரும் மிகவும் உன்னிப்பாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment